கடுமையான அச்சுத்தாள் தட்டுப்பாடு - முன்னணி பத்திரிகைகள் எடுத்த முடிவு
suspend
newspapers
Print paper shortage
print editions
By Sumithiran
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை அதனாலேற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென நாளாந்தம் உயர்ந்து வருகின்றன.
இவ்வாறு விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமல்ல அனைத்து பொருட்களுக்கும் பொதுவாகவே உள்ளது.
அரசாங்கத்தின் கையை மீறி இந்த விலை அதிகரிப்புகள் சென்று விட்டன.
இந்த நிலையில் கடுமையான அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையிலிருந்து வெளிவரும் இரண்டு முன்னணி பத்திரிகைகள் நாளை முதல் தமது அச்சுப்பதிப்பை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.
உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் ( தனியார்-) தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்ட் மற்றும் சிங்கள பதிப்பான திவயின ஆகியவற்றை ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் – அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி