கொழும்பில் மரம் முறிந்து மற்றுமொரு விபத்து: இரு வாகனங்கள் சேதம்(படங்கள்)

Colombo Colombo Hospital Weather
By Sumithiran Nov 07, 2023 07:54 PM GMT
Report

கொழும்பு பிரதேசத்தை பாதித்த கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக கொள்ளுப்பிட்டி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயம்

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் மரம் முறிந்து மற்றுமொரு விபத்து: இரு வாகனங்கள் சேதம்(படங்கள்) | Two Vehicles Were Damaged A Tree Fell

இஸ்ரேலிய விமான தாக்குதலில் மேயர் உட்பட குடும்பமே படுகொலை

இஸ்ரேலிய விமான தாக்குதலில் மேயர் உட்பட குடும்பமே படுகொலை

கடும் போக்குவரத்து நெரிசல்

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, சில நிமிடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் தலையிட்டனர்.

கொழும்பில் மரம் முறிந்து மற்றுமொரு விபத்து: இரு வாகனங்கள் சேதம்(படங்கள்) | Two Vehicles Were Damaged A Tree Fell

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல் : இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல் : இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026