யாழில் 19 வயது இளைஞன் அதிரடியாக கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani Jun 30, 2025 02:04 AM GMT
Report

புதிய இணைப்பு

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 25 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் 19 வயது இளைஞன் அதிரடியாக கைது | Two Youths Arrested In Jaffna By Police

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (29) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் 80 மில்லிகிராம் மற்றும்100 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

புலிகளால் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் : சர்ச்சையை கிளப்பும் பௌத்த பிக்கு

புலிகளால் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் : சர்ச்சையை கிளப்பும் பௌத்த பிக்கு

மேலதிக விசாரணை

குறித்த இருவரையும் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் 19 வயது இளைஞன் அதிரடியாக கைது | Two Youths Arrested In Jaffna By Police

இதேவேளை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா காரைநகர் பகுதியில் கடறபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அணுவாயுத அச்சுறுத்தல்: இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட முக்கிய அமைப்பு

அணுவாயுத அச்சுறுத்தல்: இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட முக்கிய அமைப்பு

கைப்பற்றப்பட்ட கஞ்சா

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சந்தேகத்திற்கிடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்டபோதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழில் 19 வயது இளைஞன் அதிரடியாக கைது | Two Youths Arrested In Jaffna By Police

கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016