மட்டக்களப்பு வாகரையில் கோரவிபத்து : இரண்டு இளைஞர்கள் பலி

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Sumithiran May 26, 2025 10:07 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாகரை காவல்துறை பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

 இந்த துயர சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்

ஓட்டமாவடி பதுரியா நகர் ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு வாகரையில் கோரவிபத்து : இரண்டு இளைஞர்கள் பலி | Two Youths Killed Iaccident In Vagarai Batticaloa

ஓட்டமாவடியைச் சேர்ந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் சம்பவதினமான நேற்று இரவு கிண்ணியாவுக்கு சென்று அங்கிருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்த போது,  வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்  வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பயணி: தீயாய் பரவும் காணொளி

தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பயணி: தீயாய் பரவும் காணொளி

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சடலங்கள்

இதனையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   

மட்டக்களப்பு வாகரையில் கோரவிபத்து : இரண்டு இளைஞர்கள் பலி | Two Youths Killed Iaccident In Vagarai Batticaloa

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

                

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025