உலகம் முழுதும் இணைய வழியில் தமிழும் கலையும் பயில ஓர் வாய்ப்பு
IBC Tamil
By Vanan
உலகம் முழுதும் இணைய வழியில் தமிழும் கலையும் பயில uchchi.com தளத்திற்கு ஐபிசி தமிழ் அழைக்கிறது.
இது குறித்த ஊடக சந்திப்பும், உரையாடலும் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (தைத்திருநாள்) மாலை 03.00 மணிக்கு South Ruslip HA40 UK எனுமிடத்தில் இடம்பெறவுள்ளது.
ஐபிசி தமிழ் குழுமம் மற்றும் உச்சி ஆகியவற்றின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெறக்காத்திருக்கிறது.
இதில் சிறப்புரையினை ஐபிசி தமிழின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிராஜ் டேவிட் வழங்கவுள்ளதோடு, நோக்கவுரையினை உச்சியின் பணிப்பாளர் மதுரன் தமிழவேள் வழங்கவுள்ளார்.
இந்த உரையாடலில் நீங்களும் பற்கேற்க +447428631805 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி