வீட்டில் இருந்தே தமிழ் படிக்கலாம்: 24 மணி நேரமும் ஒரு தமிழ் ஆசான் உங்களுடன்..!
தமிழ் சொல்லித்தர ஓர் ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம், வீட்டில் இருந்தே தமிழ் படிக்க 24 மணி நேரமும் ஒரு தமிழ் ஆசான் உங்களுடன்..
தனித்துவமான உத்திகளோடு நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இணையவழிக் கற்கை நெறிகள்
குழந்தைகளுக்கான தமிழ், மரபுக்கவிதை , அடிப்படைத் தமிழ் இலக்கணம் என அனைத்து வகையான கற்கைக்கும் சிறந்த தளம் uchchi.com
சிறுவர்களுக்கான தமிழ்
அருகில் இருந்து உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித்தர ஓர் ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம்.
உச்சி.காம் இன் ‘சிறுவர்களுக்கான தமிழ்’ வலைவழிக் கற்கை நெறி இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தே தமிழ் படிக்கலாம் 24 மணி நேரமும் ஒரு தமிழ் ஆசான் உங்களுடன்
‘சிறுவர்களுக்கான தமிழ்’ கற்கை நெறியைக் கொள்வனவு செய்ய இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
சிறுவர்களுக்கான தமிழ் |
நீங்களும் மரபுக்கவிதை எழுதலாம்..
இலக்கணப் பிழையில்லாமல் மரபுக் கவிதைகள் புனைய விரும்புவோரும், தரப்பட்ட மெட்டுக்குத் திறம்படப் பாட்டெழுதும் பாடலாசிரியராக வர விரும்புவோரும் தவற விடக்கூடாத கற்கை நெறி இது.
உச்சி.காம் இதற்கான சிறந்த தளத்தை உருவாக்கி தந்திருக்கிறது.
‘யாவர்க்கும் யாப்பிலக்கணம்’ கற்கை நெறியைக் கொள்வனவு செய்ய இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
நீங்களும் மரபுக்கவிதை எழுதலாம்.. |
