தனிமைப்படுத்தலில் அமைச்சர் கம்மன்பில
isolation
colombo
udaya gamanpila
By Sumithiran
மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வரும் 05ஆம் திகதி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்காக அவர் ஏற்பாடு செய்த இராவிருந்து நிகழ்வு 19ஆம் திகதிவரை ஒத்திவைத்திருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை காலை அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் ஊடாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விருந்துபசாரத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்