உகாண்டாவில் படையினர் அதிரடி வேட்டை!! பயங்கரவாதிகள் ஐவர் சுட்டுக்கொலை
death
attack
terrorist
uganda
By Vanan
கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் லுவிரோ, லிவிசா, டுரோகோ, பிரிர்வி, பண்டிபுகு ஆகிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய தேடுதல் வேட்டையின் போதே பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,