சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!
Sabaragamuwa University
Sri Lanka
Education
By Shalini Balachandran
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்தவை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
நிர்வாகத் திட்டம்
பல்கலைக்கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகளுக்காகப் புதிய நிர்வாகத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்தப் பதவி நீக்கத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.
அத்தோடு, தனது பதவி நீக்கம் குறித்துத் தமக்கு இதுவரை எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி