இங்கிலாந்து மக்களுக்கு சீனாவிலிருந்து வெளியான மகிழ்ச்சி தகவல்
United Kingdom
China
Visa-Free Entry
By Sumithiran
சீனாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து குடிமக்களுக்கு 30 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு விசா இல்லாத பயணத்தை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீன விஜயத்தின் விளைவாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதன்படி, 30 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு வணிகம் அல்லது சுற்றுலாவுக்காக சீனாவிற்கு வருகை தரும் மக்கள் விசா இல்லாமல் நாட்டில் தங்க முடியும்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அவுஸ்திரேலியா உட்பட 50 நாடுகளுக்கு சீனா இதுவரை இந்த வசதியை வழங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி