அதிரும் மத்திய கிழக்கு! பிரித்தானியாவில் கூடும் அவசரகால கோப்ரா குழு

United Kingdom Middle East Keir Starmer Iran-Israel War
By Dilakshan Feb 28, 2026 10:43 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அரசின் அவசரகால கோப்ரா குழுவை கூட்டியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள பல நாடுகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!

ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!


பிரித்தானியாவின் நோக்கம் 

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது பிரித்தானியா தாக்குதல்களை முன்னெடுக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிரும் மத்திய கிழக்கு! பிரித்தானியாவில் கூடும் அவசரகால கோப்ரா குழு | Uk Convenes Cobra As Missiles Strike Middle East

Image Credit: Belfast Telegraph

இதன்படி, பிரித்தானிய அரசு பேச்சாளர் ஒருவர், “பிராந்தியளவில் மேலும் தீவிரமடையும் மோதலை” பிரிட்டன் விரும்பவில்லை என்றும், ஈரானின் அணு முயற்சிகளுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஆதரிப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

குடிமக்களின் பாதுகாப்பு

மேலும், தாக்குதல்களுக்கு பின்னர் பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது. 

அதிரும் மத்திய கிழக்கு! பிரித்தானியாவில் கூடும் அவசரகால கோப்ரா குழு | Uk Convenes Cobra As Missiles Strike Middle East

இதேவேளை, பஹ்ரைன், கத்தார், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள பிரித்தானிய தூதரகங்கள், அங்குள்ள தங்கள் குடிமக்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

“இப்போதைய எங்கள் உடனடி முன்னுரிமை, பிராந்தியத்தில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களின் பாதுகாப்பாகும்; அவர்களுக்கு 24/7 தூதரக உதவி வழங்கப்படும்,” என அரசு பேச்சாளர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது பாரிய தாக்குதல் திட்டம்! ட்ரம்பின் கருத்தால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

ஈரான் மீது பாரிய தாக்குதல் திட்டம்! ட்ரம்பின் கருத்தால் அதிர்ச்சியில் உலக நாடுகள்


கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026