பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு நெருக்கடி?

covid boris johnson investigation uk report
By Vanan Jan 31, 2022 10:03 PM GMT
Report

பிரித்தானிய அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் பணியகத்தில் இடம்பெற்ற கொரோனா முடக்ககால விருந்துகளை மையப்படுத்திய விசாரணை நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து பொறிஸ் ஜோன்சன் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக இந்த விருந்துபசாரங்களை நடத்திய விவகாரத்தில் தலைமைத்துவ தோல்வி ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி சூ கிறே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு இந்த அறிக்கை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் பொது முடக்க நிலை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் பிரதமர் அலுவலகத்தில் விருந்துபசாரங்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரச அதிகாரி சூ கிறேயின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்களிடம் கடைப்பிடிக்குமாறு கோரிய விடயங்களை அரசாங்க ஒன்றுகூடல்களில் பின்பற்றுவதில் பாரதூரமான தோல்விகள் ஏற்பட்டுள்ளதாக சூ கிறே தனது விசாரணையில் கண்டறிந்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் வேறுபட்ட பிரிவுகள் மற்றும் அமைச்சரவை அலுவலக கணிப்பு மற்றும் தலைமைத்துவ தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் சூ கிறே கூறியுள்ளார்.

அவர்கள் செய்ததை போன்ற ஒன்றுகூடல்களையும் ஏனைய பல ஒன்றுகூடல்களை அனுமதித்திருக்க கூடாது எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது விசாரணைகளில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்து குறைந்தபட்ச குறிப்பையே உள்ளடக்குமாறு பெருநகர காவல்துறையினர் கோரியிருந்த நிலையில், இதுவொரு ஆரம்ப அறிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த அறிக்கை பகிரங்கமானதையடுத்து பிரதமர் பொறிஸ் ஜோன்சனை பதவிவிலகுமாறு எதிர்கட்சிகளும் அவரது சொந்தகட்சி தரப்பினுரும் கோரிக்கை விடுத்துள்ளனர் முதலில் பிரதமர் பணியகத்திடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி