இங்கிலாந்து மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
people
covid vaccine
united kingdom
By Vanan
இங்கிலாந்தில் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அறிவித்துள்ளது.
அனைவரும் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்டு, கொரோனா வைரஸ்சை முற்றிலும் இல்லாதொழிக்க உதவி வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மெட் ஹான்கொக் டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே 12 வயது தொடக்கம் 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி மருந்தை ஏற்றுவது குறித்து இதுவரை தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார மற்றும் சமூக நலத்திணைக்களம் கூறியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி