ரஷ்யா - பிரித்தானியா யுத்தம்..! ராணுவ தலைவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

London Russo-Ukrainian War Russian Federation
By Kiruththikan Dec 02, 2022 04:56 AM GMT
Report

போர்

ரஷ்யாவுடன் பிரித்தானியாவும் போரில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனில் நேரடியாக போரில் ஈடுபட மறுத்துவிட்டனர், ஏனென்றால் மேற்கு நாடுகள் அவர்கள் ரஷ்யாவுடன் முழுநீள போரை தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தார்கள்.

இருப்பினும் பிரித்தானியா அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு இராணுவ ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளனர், மேலும் மாஸ்கோ மீது பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்தனர்.

பரந்த மூலோபாய மோதல்

ரஷ்யா - பிரித்தானியா யுத்தம்..! ராணுவ தலைவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Uk Is At War With Russia Ex Military Chief

போர் நடவடிக்கையானது 9 மாதங்களாக நடந்து வரும் நிலையில், 2013 முதல் 2016 வரை பிரித்தானியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவராக பணியாற்றிய லார்ட் ஹொட்டன், ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு பரந்த மூலோபாய மோதல் இருப்பதாக வாதிட்டார்.

அத்துடன் அதிபர் புடின் இன்னும் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது அல்லது ரஷ்யாவால் குறைந்தபட்சம் சாதகமான அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று நான் கவலைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உக்ரைன் போர் முக்கிய காரணம் என்று கூறிய லார்ட் ஹொட்டன், பிரெக்சிட் மற்றும் அரசாங்க பொருளாதார இயலாமை ஆகியவை வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும் போது நாம் உண்மையில் போரில் இருக்கிறோம் என தெரிவித்தார்.

ஆனால் அது பெரும்பாலான மக்கள் அங்கீகரிக்கும் வகையிலான போர் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி