ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானியா விடுத்துள்ள கோரிக்கை
brexit
united kingdom
european-union
By Vanan
வட அயர்லாந்துக்கான பிரக்ஸிட்டிற்கு பின்னரான உடன்படிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கம் காணப்பட்ட பிரெக்ஸ்சிட்டிற்கு பிந்திய வர்த்தக விதிகளில், வட அயர்லாந்துக்கான ஏற்பாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
வணிக இடையூறுகள் மற்றும் கலவரங்கள் வட அயர்லாந்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானியா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி