ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்தி வேகம்: விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை

Ukraine World Russia
By Shalini Balachandran Jul 21, 2025 11:27 PM GMT
Report

ரஷ்யா (Russia) தற்போது ட்ரோன் உற்பத்தி திறனைக் கடுமையாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி மேஜர் ஜெனரல் கிறிஸ்தியான் ஃப்ராய்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள் தாக்க வாய்ப்பு உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுர அரசின் சதியொன்று அம்பலம்: கறுப்புக்கொடி போராட்டத்துக்கு கஜேந்திரன் அழைப்பு

அநுர அரசின் சதியொன்று அம்பலம்: கறுப்புக்கொடி போராட்டத்துக்கு கஜேந்திரன் அழைப்பு

போர் கருவி

இது உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்தி வேகம்: விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை | Ukraine At Risk As Russia Ramps Up Drone Warfare

ஈரான் வழங்கும் Shahed ட்ரோன்கள் வெறும் 30,000 - 50,000 யூரோ மதிப்பிலேயே இருக்கின்றன ஆனால் அவைகளை அழிக்க பயன்படுத்தப்படும் Patriot ஏவுகணைகளின் விலை ஐந்து மில்லியன் யூரோவிற்கு மேல் என அவர் தெரிவித்துள்ளார்.

இது உக்ரைனுக்குப் பாரிய பொருளாதார சுமையைக் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

துப்பாக்கிகள்

உக்ரைன் தற்போது சாதாரண துப்பாக்கிகள், எதிர்ப்பு ட்ரோன்கள் மற்றும் மின்னணு போர் கருவிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றது.

ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்தி வேகம்: விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை | Ukraine At Risk As Russia Ramps Up Drone Warfare

இந்தநிலையில், உக்ரைனுக்கு 2,000 - 4,000 யூரோ செலவில் செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் தேவை என ஜேர்மன் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தற்போது உக்ரைனின் பாதுகாப்பு சப்ளைகளை சோர்வடையச் செய்கின்ற நிலையில், இது உக்ரைனின் எதிர்வினையை எதிர்பார்த்தும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவே இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் விசேட நடவடிக்கையில் 1,241 நபர்கள் கைது

நாடு முழுவதும் விசேட நடவடிக்கையில் 1,241 நபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026