அமெரிக்காவின் எண்ணைக் குழாயை தாக்கிய உக்ரைன்!

Russo-Ukrainian War United States of America Ukraine
By Dharu Aug 22, 2025 12:31 PM GMT
Report

தனது நண்பரும் ஹங்கேரியின் பிரதமருமான விக்டர் ஓர்பனுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் ரஷ்ய எண்ணெய் குழாயை உக்ரைன் சேதப்படுத்தியது தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பல் தான் "மிகவும் கோபமடைந்ததாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஓகஸ்ட் 13 அன்று இரவு உக்ரேனிய ட்ரோன் தாக்குதல், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மத்திய ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு உக்ரேனிய பிரதேசத்தின் வழியாக ரஷ்ய எண்ணெயை வழங்கும் ட்ருஷ்பா எண்ணெய் குழாய்வழியைத் தாக்கியது குறித்து முன்னதாக முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்

ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்

ட்ரம்பின் பதில்

இதற்கு பதில் அளித்த ஓர்பானின் குறிப்புக்கு ட்ரம்ப் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும்புடின் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு சற்று முன்பு, உக்ரைன் ரஷ்ய பிரதேசத்தில் உள்ள ட்ருஷ்பா எண்ணெய் குழாய் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஓர்பன் தெரிவித்திருந்தார்.

ukraine attack us oil pip

மேலும் ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்குள் மீட்டெடுக்கப்பட்ட குறித்த குழாய் , இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இரண்டு தாக்குதல்களும் உக்ரைனின் ஆளில்லா அமைப்புகள் படைகளால் நடத்தப்பட்டன.

ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து புடாபெஸ்ட் தற்காலிக விலக்கு பெற்றதிலிருந்து, அது தரைவழி குழாய் வழியாக கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.

இதன்படி தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து பெரும் இலாபத்தை ஈட்டிவருகிறது. மேலும், ரஷ்ய எரிசக்தி மீதான அதன் சார்புநிலையை மேலும் குறைப்பதற்கான எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளையும் ஹங்கேரி பலமுறை வீட்டோ செய்வதாக அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் - புடின் சந்திப்பிற்கு பின்னர் உக்ரைனை அதிரவைத்த 574 ரஷ்ய ட்ரோன்கள்

ட்ரம்ப் - புடின் சந்திப்பிற்கு பின்னர் உக்ரைனை அதிரவைத்த 574 ரஷ்ய ட்ரோன்கள்

ஐரோப்பிய அழுத்தத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் கற்பனாவாத்தை புறக்கணித்த ரஷ்யா

ஐரோப்பிய அழுத்தத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் கற்பனாவாத்தை புறக்கணித்த ரஷ்யா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026