ஐரோப்பிய அழுத்தத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் கற்பனாவாத்தை புறக்கணித்த ரஷ்யா

Donald Trump Russo-Ukrainian War Ukraine Europe
By Dharu Aug 21, 2025 08:19 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் ஒரு உச்சிமாநாட்டை நடத்தும் அமெரிக்காவின் முயற்சியை ரஷ்யா மீண்டும் புறக்கணித்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் பங்கேற்பு இல்லாமல் உக்ரைனின் பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் வெற்றியளிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய கூட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இப்போது முன்மொழியப்பட்டுள்ள விடயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்

ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்

ஜோர்தான் தரப்பு

இந்நிலையில் இந்த கோரிக்கை ரஷ்யா இல்லாமல் செயற்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று எனவும், ஜோர்தான் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய அழுத்தத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் கற்பனாவாத்தை புறக்கணித்த ரஷ்யா | America S Utopia That Russia Ignored Europe Troops

ஜெலென்ஸ்கிக்கும் புடினுக்கும் இடையிலான சாத்தியமான சந்திப்பிற்கான இடமாக அமெரிக்கா புடாபெஸ்டை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளிலும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவிலும், ரஷ்ய கூட்டமைப்பு இல்லாமல் பாதுகாப்பு பிரச்சினைகளை தீவிரமாக விவாதிப்பது ஒரு கற்பனாவாதம் என கூறப்படுகிறது.

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, ருமேனியாவிற்கு போர் விமானங்களை அனுப்புமாறு ஐரோப்பிய நாடுகள் ட்ரம்பை அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை : அமெரிக்காவில் புடின் எதிர்கொண்ட சங்கடமான நிலை

பொருளாதாரத் தடை : அமெரிக்காவில் புடின் எதிர்கொண்ட சங்கடமான நிலை

நேட்டோ விமானத் தளம்

ரஷ்யா மீண்டும் படையெடுப்பதைத் தடுக்க, நேட்டோ தனது மிகப்பெரிய ஐரோப்பிய விமானத் தளத்தைக் கட்டி வரும் ருமேனியாவில் அமெரிக்க F-35 களைப் பயன்படுத்துவது குறித்து பல நாடுகளைச் சேர்ந்த இராணுவத் தலைவர்கள் விவாதித்து வருவதாகவும் அறியப்படுகிறது.

ஐரோப்பிய அழுத்தத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் கற்பனாவாத்தை புறக்கணித்த ரஷ்யா | America S Utopia That Russia Ignored Europe Troops

உக்ரைனுக்கு வழங்கப்படும் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களிலும் அமெரிக்கா குறைந்தபட்ச பங்கை வகிக்க திட்டமிட்டுள்ளதாக பென்டகனின் உயர் கொள்கை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

தற்போதைய மற்றும் எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைனைப் பாதுகாப்பதற்கான செலவுகளுக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளின் மீது கூடுதல் பொறுப்பை மாற்ற விரும்புவதாக ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

உயர்மட்டக் கூட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்ட நேட்டோ தூதரின் கூற்றுப்படி, அமெரிக்கா "எதற்கும் முழுமையாக உறுதியளிக்கவில்லை என அறியப்படுகிறது.

ட்ரம்புடன் பேசிவிட்டுத் திரும்பிய கையோடு உக்ரைனுக்கு புடின் அனுப்பிய 1000 உடல்கள்!

ட்ரம்புடன் பேசிவிட்டுத் திரும்பிய கையோடு உக்ரைனுக்கு புடின் அனுப்பிய 1000 உடல்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021