உக்ரைனின் கோரம்! கொன்று குவிக்கப்படும் ரஷ்யப்படையினர்
Russia
Ukraine
Ukraine War
Russia War
By Chanakyan
உக்ரைனில் இதுவரை குறைந்தது 12,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவ படை தெரிவித்துள்ளது.
உக்ரைனிய ஆயுதப் படைகள் தெரிவித்ததாக தி கீவ் இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் ரஷ்ய இராணுவத்தின் இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 10-ஆம் திகதி வரை தோராயமாக 12,000 ரஷ்ய துருப்புகள் வீழ்த்தப்பட்டனர். மேலும் ரஷ்யாவின் 49 போர் விமானங்கள், 81 ஹெலிகொப்டர்கள், 3,35 டாங்கிகளை உக்ரைனிய இராணுவம் வீழ்த்தியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி