ரஷ்யா மீது இணையவழித் தாக்குதல்களை ஆரம்பித்தது உக்ரைன்! (காணொலி)
russia
ukraine
war
cyber attack
By Thavathevan
ரஷ்யா மீதான இணைய ஊடுருவல் தாக்குதல்களுக்கென இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் இணைய ஊடுருவிகள் ஒன்றுகூடியிருக்கின்றார்கள்.
இது உக்ரைனிய துணைப் பிரதமரின் முயற்சியினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது, இதற்கு மேற்குலகின் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்தக்குழு ரஷ்ய நிறுவனங்களை குறிவைத்து தொடர்ந்தும் தீவிரமான இணையவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தாங்கி வருகின்றது இன்றைய செய்தி வீச்சு.
