பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன்! கடும் தொனியில் எச்சரித்த புடின்..(காணொலி)
Death
Russia
People
Ukraine
War
Vladimir Putin
Russian President
Volodymyr Zelenskyy
Ukraine President
By Chanakyan
உக்ரைன் - ரஷ்ய நாடுகளுக்கு இடையில் மூன்றாவது நாளான இன்றும் போர் நீடிக்கிறது. ரஷ்யப் படை விரைவில் உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்படுமாறு இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளதாக உக்ரைனின் யூனியன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி