அனோஜனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

Government Of Sri Lanka Saudi Arabia Nalinda Jayatissa Sivarasa Anojan
By Shalini Balachandran Nov 17, 2026 10:58 PM GMT
Report

சவூதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (17-11-2026) வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.

உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா

உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா

நிர்வாக நடவடிக்கை

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

“அனோஜன் விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

அனோஜனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Sl Works To Bring Sivarasa Anojan Back Home

குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு இப்போது வரை அந்த விடயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனேயே செயற்பட்டு வருகின்றது.

அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல இராஜதந்திர மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அம்பாறையில் போதைபொருளுடன் இருவர் கைது!

அம்பாறையில் போதைபொருளுடன் இருவர் கைது!

வெளிவிவகார அமைச்சு

எவ்வாறிருப்பினும், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திகதி குறித்துத் தற்போது உறுதியாகக் கூற முடியாது ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனோஜனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Sl Works To Bring Sivarasa Anojan Back Home

அரசு என்ற ரீதியில் வெளிவிவகார அமைச்சும் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதிசட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்த விடயத்தில் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.

அவர்களுக்கு அரசு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை திணறடித்த தொழில்நுட்பக் கோளாறு: பாதிப்புக்குள்ளான பல முக்கிய துறைகள்

அமெரிக்காவை திணறடித்த தொழில்நுட்பக் கோளாறு: பாதிப்புக்குள்ளான பல முக்கிய துறைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026