ரஸ்யர்களுக்கான படுகொலை விழாவாக மாறும் பாக் மூத் யுத்தம் - கொன்று குவிக்கப்படும் படை வீரர்கள்
Russo-Ukrainian War
Ukraine
By pavan
கிழக்கு உக்ரேனிய நகரமான பாக் மூத்தில் 6000 வோக்மர் கூலிப்படையினர் போரிட்டு வருவதாக குறிப்பிடும் அமெரிக்காவின் கூட்டுபடை தளபதி ஜெனரல் மார்க் வில்லி அங்கு பெரும் எண்ணிக்கையில் வோக்மர் கூலிப்படையினர் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
பாக் மூத் மீதான போர் ரஸ்யர்களுக்கான படுகொலை விழாவாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று வார காலமாக பாக் மூத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யர்களால் முன்னேற முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி