உக்ரைன் ரயில் நிலைய கோர தாக்குதல் - ரஷ்ய தளபதியின் விபரம் வெளியானது
attack
ukraine
railway
russia commander
By Sumithiran
உக்ரைனில் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த மக்கள் மீது எறிகணை தாக்குதலை நடத்த உத்தரவிட்ட ரஷ்ய தளபதியின் விபரங்களை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு கேப்டன் ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் என்ற ரஷ்ய தளபதியே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சிரியாவில் பெரும் சேதங்களை ஏற்படுத்த காரணமாகவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட வேளை சுமார் 4000 மக்கள் குழுமியிருந்ததாக நகர மேயர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்ததுடன் 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி