உக்ரைன் இராணுவ உடையில் தலைநகருக்குள் ஊடுருவிய ரஷ்ய படைகள்- பிரித்தானிய விமானங்களுக்கு வான்வெளித் தடை!
ban
flights
rusia
ukraine
war
international
united kingdom
By Kalaimathy
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் 2 ஆவது நாளாக இன்று நடைபெற்ற சண்டையில் உக்ரைன் இராணுவ விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷ்யா தடை விதித்துள்ளது.
உக்ரைன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள், உக்ரைன் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்