உக்கிரமடைந்த உக்ரைன் - ரஷ்ய போர்! இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அரசாங்கம் அறிவிப்பு
Russia
Ukraine
Ukraine Russia
Ukraine War
Russia War
By Chanakyan
போர் நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் உக்ரைனுடன் இன்று இரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே 7ஆவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி பெலாரஸில் இரு நாடுகள் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது எந்த விதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா போர் நிலைமை தொடர்பான மேலதிக செய்திகள்
உக்ரைனின் ஒரு நகர் முற்று முழுதாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள்!
ஐரோப்பிய நாடாளுமன்றில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
பீரங்கிகள், ஏவுகணைகள் மூலம் தீவிர தாக்குதலில் ரஷ்யா - பீதியில் உக்ரைன் மக்கள்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி