உக்ரைனில் திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 18 பேர் பரிதாபமாக பலி
Russo-Ukrainian War
Ukraine
By pavan
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் டென்னிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயரதிகாரிகளுடன் பயணித்த அரசு ஹெலிகாப்டர் ப்ரொவாரி நகரிலுள்ள மழலையர் பள்ளி அருகே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உள்துறை அமைச்சர் மொனாஸ்டிர்ஸ்கி, துணை அமைச்சர் யெனின், உள்துறை செயலாளர் லுப்கோவிச், 2 பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
5ம் ஆண்டு நினைவஞ்சலி