ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் - ஜெலென்ஸ்கி சூளுரை..!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Dharu Jun 07, 2023 08:54 AM GMT
Report

ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தங்களை நிறுத்தாது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.

தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ககோவ்கா நீர்மின் நிலைய அணை அழிக்கப்பட்டதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டினர்.

ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியோ இது ரஷ்ய பயங்கரவாதிகளின் சதி செயல் என பகிரங்கமாக கூறி வருகிறார்.

அனைத்து நிலங்களையும் விடுவிப்போம்

ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் - ஜெலென்ஸ்கி சூளுரை..! | Ukraine Russia War Key Event Ukraine Recover Aria

அணை உடைந்து வெள்ளம் வெளியேறும் காணொளியை பகிர்ந்த அவர், உக்ரைனிய நிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவிப்போம் என அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ரஷ்ய பயங்கரவாதிகளால் ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு உக்ரைன் மற்றும் உக்ரைனியர்களை நிறுத்தாது.

பயங்கரவாத செயல்

ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் - ஜெலென்ஸ்கி சூளுரை..! | Ukraine Russia War Key Event Ukraine Recover Aria

இன்னும் எங்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவிப்போம். ஒவ்வொரு பயங்கரவாத செயலிலும், ரஷ்யா தனது குற்றங்களுக்கு செலுத்தும் இழப்பீட்டுத் தொகையை மட்டுமே அதிகரிக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் தங்குவதற்கான அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது' என கூறியுள்ளார். 

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணை உடைப்பு ரஷ்யாவின் நாசவேலை என குற்றம்சாட்டினார். மேலும் அவர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவை கண்டித்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடுமையாக ரஷ்யாவை சாடியதுடன், சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


அவரது கண்டன பதிவில், 'ரஷ்ய இராணுவம் மீண்டும் அனைவருக்கும் தாங்கள் ஒரு பயங்கரவாதிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அதுதான் வேண்டுமென்றே நிகழ்ந்த உக்ரைனில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவு.

ஐரோப்பாவிற்கும், உலகிற்கும்

ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் - ஜெலென்ஸ்கி சூளுரை..! | Ukraine Russia War Key Event Ukraine Recover Aria

ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் இந்த பகுதிகளில் குறைந்தது 100 ஆயிரம் மக்கள் வாழ்ந்தனர். குறைந்தது பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

சாதாரண குடிநீர் கிடைக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்பளார்கள் மக்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை' என கூறியுள்ளார்.

அத்துடன், ரஷ்யா யாருடைய நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டதோ அந்த மக்களை ரஷ்யா எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதையும் ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் ரஷ்யா வெயிப்படுத்தி வருகிறது என்பதையும் இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019