உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யா..! ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை
United Nations
Russo-Ukrainian War
Ukraine
Ukrainian Refugee
By pavan
உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளை ஐ.நா இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 518 குழந்தைகள் அங்கவீனர்களாகியதாகவும், மருத்துவமனைகள் மீது 480 தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, தொண்ணூற்றொரு குழந்தைகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நடத்திய தாக்குதல்

இந்நிலையில், போரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 80 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 175 குழந்தைகள் காயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உக்ரைன் குற்றவாளிகள் குறித்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 18 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி