ட்ரோன் தாக்குதலை முற்றாக மறுத்த ரஷ்யா..! தக்க ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன் (காணொளி)

Russo-Ukrainian War Ukraine
By pavan Aug 04, 2023 07:52 PM GMT
Report

ரஷ்ய போர் கப்பலை உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள் தாக்கும் காணொளி காட்சிகள், தற்போது உக்ரைன் தரப்பு வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில்,‘‘உக்ரைனிய கடல்வழி ட்ரோன்கள் கருங்கடல் வழியாக நகர்ந்து ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் (Novorossiysk) துறைமுகத்திற்கு அருகே நின்று கொண்டு இருந்த ரஷ்ய கப்பல் மீது மோதியுள்ளது.

ரஷ்யாவின் ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் கப்பலே இவ்வாறு உக்ரைனின் கடல்வழி ட்ரோன்களால் தாக்கபட்டது என உக்ரைனிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது 450 கிலோ TNT-களை உக்ரைன் ட்ரோன்கள் சுமந்து இருந்ததுடன் 100 ரஷ்ய பணியாளர் கப்பலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்யா வெளியிட்ட தகவல்  

ட்ரோன் தாக்குதலை முற்றாக மறுத்த ரஷ்யா..! தக்க ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன் (காணொளி) | Ukraine Russia War Ukraine Drone Russian Ship

ஆனால் ரஷ்ய கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் துறைமுக தகவல் அறிந்த ஆதாரம் வழங்கிய தகவலில், ரஷ்ய கடற்படை கப்பல் ஒன்று சேதமடைந்து கரைக்கு இழுத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தளத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரண்டு உக்ரைனிய ட்ரோன்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ட்ரோன்கள் முழுவதும் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025