ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!!!
russia
update
ukraine
war
By Thavathevan
உக்ரைன் விமானப்படை நேற்று ரஷ்யாவின் 05 விமானங்கள் மற்றும் 04 உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்த யுத்தத்தின் போது பல ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் செர்னி கீவ் நகரில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
உக்ரைனின் வடக்கில் உள்ள செர்னிகீவ் நகரில் ரஷ்யா- உக்ரைன் படையினர் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. அங்கு ரஷ்யாவின் போர் விமானத்தை உக்ரைன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை 44 ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைன் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி