உக்ரைனில் மற்றுமொரு மேயரை கடத்தியது ரஷ்ய இராணுவம்
ukraine
abducting
second-mayor
By Sumithiran
உக்ரைனில் தான் கைப்பற்றிய ஒரு பகுதியில் மற்றொரு மேயரை ரஷ்ய இராணுவம் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் யெவன் மத்வீவ், "ரஷ்ய போர் குற்றவாளிகளால்" மேயர் கடத்தப்பட்டதாக கூறினார்.
Yevhen Matveyev என்ற மேயரே தெற்கு நகரமான Dniprorudne இல் வைத்து கடத்தப்பட்டார்.
முன்னதாக,மேரியோபோல் நகரின் மேயரை கடத்தியதாகக் கூறப்படும் ரஷ்யா புதிய மேயரை நியமித்தது.
உக்ரைன் அரச தலைவரும் ரஷ்யா தனது நாட்டை உடைக்க "போலி குடியரசுகளை" உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி