ரஷ்யாவிற்கு பதிலடி -சுட்டுவீழ்த்தப்பட்டது தாக்குதல் ஹெலிகொப்டர்
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
ரஷ்ய வான்படைக்குச் சொந்தமான KA 52 ரக தாக்குதல் ஹெலிகாப்டரை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி இதனைத் தெரிவித்தார்.
எங்கள் வீரர்கள் அழித்துள்ளனர்
"அலிகேட்டர்(Alligator) என்றும் அழைக்கப்படும் மற்றொரு விலையுயர்ந்த எதிரியின் KA 52 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை எங்கள் வீரர்கள் அழித்துள்ளனர். இது உக்ரைனுக்கு மகிமை!" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஹெலிகொப்டர் எங்கு சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்