ராஜபக்சர்களின் அரசியல் இனி செல்லாது.! அநுர தரப்பு பகிரங்க அறிவிப்பு

Mahinda Rajapaksa Rajapaksa Family NPP Government
By Dilakshan Sep 16, 2025 09:18 PM GMT
Report

இலங்கையில் ராஜபக்ச குடும்ப அரசியல் இனி செல்லாது என்றும் மக்கள் அரசியலின் உண்மையான முகத்தை உணர்ந்துவிட்டனர் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் அரசியல் பயணம் மக்களின் ஆணைக்குச் சார்ந்தது; மக்கள் மறுத்த அரசியல் சக்திகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!


அடிநிலை குற்றவாளிகள்

“இன்று மக்கள் அரசியலின் உண்மையை தெளிவாகப் புரிந்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் மற்றும் அடிநிலை குற்றவாளிகள் தொடர்பான துர்நாற்றத்தையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

ராஜபக்சர்களின் அரசியல் இனி செல்லாது.! அநுர தரப்பு பகிரங்க அறிவிப்பு | Rajapaksa Politics Are No Longer Valid

சமீபத்திய தகவல்களின் மூலம் இதற்கு பொறுப்பானவர்களை வெளிப்படையாக மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: “தேசிய மக்கள் சக்தி (NPP) காற்றோட்டம் ஏற்கனவே வந்துவிட்டது. மற்றொரு அரசியல் காற்றுக்கு இடமில்லை. பல விஷயங்கள் இப்போது வேரறுக்கப்படுகின்றன.

எதிர்காலத்திலும் இன்னும் பல மாறுதல்கள் நிகழும். நாம் எந்த வகையான ஊழல் அரசியலும் இந்த நாட்டில் வேரூன்ற அனுமதிக்கமாட்டோம். ஊழல் அரசியலின் கருவறையை நீக்கியுள்ளோம்; அதிலிருந்தே ஒரு நல்ல அரசியல் பிறக்க முடியும்.” 

கொழும்பில் ராஜபக்சாக்களின் பெயரில் பல வீடுகள்: வெளிப்படுத்திய நாமல்

கொழும்பில் ராஜபக்சாக்களின் பெயரில் பல வீடுகள்: வெளிப்படுத்திய நாமல்

சிறை பேருந்தில் ஹரக் கட்டாவை கொல்ல திட்டம்! தயார் நிலையில் இருந்த கிளைமோர் குண்டுகள்

சிறை பேருந்தில் ஹரக் கட்டாவை கொல்ல திட்டம்! தயார் நிலையில் இருந்த கிளைமோர் குண்டுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி