அடங்க மறுக்கும் ரஷ்யா! தயாராகும் உக்ரைன்
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
நான்காவது முறையாக போர் தொடர்பில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 24ஆம் திகதி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவின் பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15ஆவது நாளாக தொடர்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் ரஷ்யா அடங்க மறுக்கிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி