வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்! படையிழப்பு விவகாரத்தை வெளியிட்ட உக்ரேனிய அதிகாரி
Russo-Ukrainian War
Ukraine
Ukrainian Refugee
By pavan
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் இதுவரை 13 ஆயிரம் உக்ரேனிய படையினர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் வெளியிட்டுள்ள தகவலை உக்ரேனிய அரசு உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைன் தனது படையினர் குறித்து புள்ளிவிபரங்களை வழங்குவது அரிதான நிலையில் தான் அதிபரின் ஆலோசகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்க ஜெனரல் மார்க் மில்லியின் கருத்துப்படி, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இதுவரை இரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருக்கலாமாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்தி வீச்சு
3ம் ஆண்டு நினைவஞ்சலி