'உக்ரைன் போர் முடிவு' அமைதிப்பேச்சு - ரஷ்யா வெளியிட்ட உறுதியான சமிக்ஞை

Joe Biden Vladimir Putin Russo-Ukrainian War Emmanuel Macron Ukraine
By Vanan Dec 02, 2022 11:13 PM GMT
Report

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஆர்வம் விளாடிமீர் புடினுக்கு இருந்தால், தாம் அவரை சந்திக்க முடியும் எனவும் அவ்வாறான ஆர்வம் ரஷ்ய அதிபருக்கு இதுவரை இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

புட்டினுடனான சந்திப்பை விரும்பும் பைடன்

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரனுடன் இணைந்து ஜோ பைடன் இன்று ஊடக சந்திப்பொன்றில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அதிபர்கள், ரஷ்யாவின் போருக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க தயாரில்லை

இதற்கு பதில் அளித்த ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர், ரஷ்யாவின் நலன்களை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் பேச்சுக்களுக்கு விளாடிமீர் புடின் தயாராகவே இருப்பதாக கூறியுள்ளார்.

எனினும் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்பதற்கு ரஷ்யா நிச்சயமாக தயாராக இல்லை என ரஷ்ய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பைடனுக்கு ரஷ்யா பதில்

உண்மையில் ஜோ பைடன் என்ன கூறினார் எனக் கேள்வி எழுப்பியுள்ள திமித்ரி பெஸ்கோவ், ரஷ்யா, உக்ரைனை விட்டு வெளியேறும் பட்சத்திலேயே விளாடிமீர் புடினுடன் பேச்சுக்கள் சாத்தியமாகும் என கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுக்களுக்கான பரஸ்பர அடிப்படைக்கான தேடலை ஜோ பைடனின் நிலைப்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உக்ரைனை சமரசம் செய்யுமாறு வலியுறுத்த மாட்டோம் என்ற விடயத்தில் ஜோ பைடனும் தாமும் இணங்கியுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரன் கூறியுள்ளார்.

உக்ரைனில் அமைதிப்பேச்சு

எவ்வாறாயினும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

எனினும் இது உக்ரைன் சரண் அடைவதாக அமையக் கூடாது என்பதுடன், அதன் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் மக்கள் மீது குண்டு வீசிவதற்கு பதிலாக உறுதியான சமிக்ஞைகளை ரஷ்யா வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி