அமெரிக்காவிற்கான உக்ரைனின் ஆதரவை கேலி செய்த ஈரான்

Volodymyr Zelenskyy United States of America Ukraine Iran
By Dharu Mar 14, 2026 08:55 PM GMT
Report

சமீபகால சர்வதேச அரசியல் சூழலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் உக்ரைன் ஆதரவையும் அதன் வெளியுறவு கொள்கையையும் ஈரான் கடுமையாக விமர்சித்து கேலி செய்யும் வகையில் பல அறிக்கைகள் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்கா உக்ரைனிடம் ஈரானிய Shahed வகை ட்ரோன்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப உதவி மற்றும் அனுபவங்களைப் பகிருமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை ஈரானிய அதிகாரிகள் “Roles Reversed” (பாத்திரங்கள் மாறிவிட்டன) என்று கூறி கேலி செய்துள்ளனர்.

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

அமெரிக்கா - உக்ரைன்

முன்னதாக அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கிய நிலையில், தற்போது தானே உக்ரைனிடம் உதவி கேட்கும் நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவிற்கான உக்ரைனின் ஆதரவை கேலி செய்த ஈரான் | Ukraines Support For The Us In The Iran War

மேலும், ஈரானின் வெளியுறவு அமைச்சரும் அமெரிக்காவின் எரிசக்தி கொள்கையை விமர்சித்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய எண்ணெய் வாங்குவதை பல நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகவும், தற்போது ஈரான் தொடர்பான பிரச்சினைகளால் உலகளாவிய எரிசக்தி சிக்கல் ஏற்பட்ட நிலையில் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தானே முயற்சி செய்வதாகவும் அவர் கூறி கிண்டல் செய்துள்ளார்.

மேலும், Shahed ட்ரோன்கள் தொடர்பாகவும் ஈரான் பல கருத்துகளை வெளியிட்டுள்ளது.

வளைகுடா முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்

வளைகுடா முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்

ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்கா இவ்வகை ட்ரோன்களின் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தாலும், அதே மாதிரியான தொழில்நுட்பங்களைத் தானும் உருவாக்க முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி  ஈரான் ஆட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்று முன்பு கூறிய கருத்துக்கு பதிலளித்த ஈரான் அதிகாரிகள், அவரை “confused clown” என்று கடுமையாக விமர்சித்தனர்.

இது அமெரிக்காவின் உக்ரைன் ஆதரவையும் மறைமுகமாக குறிவைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்துப்படி, இந்த வகை அறிக்கைகள் ஈரானின் தகவல் - பிரசார யுக்தியின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இரட்டை நிலைப்பாடு உள்ளதாகவும், உக்ரைன் போரில் மிகுந்த செலவினங்களை மேற்கொண்ட பிறகு தற்போது சவால்களை எதிர்கொள்கிறது என்ற படிமத்தை உலக அரங்கில் உருவாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஈரான் - அமெரிக்கா உறவுகள் ஏற்கனவே பதற்றமான நிலையில் இருக்கும் நிலையில், இவ்வகை அரசியல் வார்த்தை போர்கள் எதிர்காலத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது! ஈரான் திட்டவட்டம்

அமெரிக்க கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது! ஈரான் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024