ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை

United States of America Iran Middle East World
By Shalini Balachandran May 01, 2026 05:01 PM GMT
Report

பாகிஸ்தானிய தூதர்கள் மூலமாக அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஈரானின் புதிய அமைதித் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

இது ஒரு தனிப்பட்ட இராஜதந்திர நடவடிக்கை என்பதால் பகிரங்கமாக விவாதிக்க முடியாது என வாஷிங்டன் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் AI இராணுவ இலக்கு! பென்டகனுடன் இணைக்கப்பட்ட 7' வலைப்பின்னல்கள்

அமெரிக்காவின் AI இராணுவ இலக்கு! பென்டகனுடன் இணைக்கப்பட்ட 7' வலைப்பின்னல்கள்

வெள்ளை மாளிகை

ஈரானின் இந்தத் திட்டம் தொடர்பாக சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் வெள்ளை மாளிகையின் இந்த மௌனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை | White House On Iran New Peace Plan Via Pak

இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகத் தொடர்பாளர் அன்னா கெல்லி (Anna Kelly) கருத்து தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு அரசுக்கு சஜித் சவால்

மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு அரசுக்கு சஜித் சவால்

இராஜதந்திர உரையாடல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் நடைபெறும் இராஜதந்திர உரையாடல்களை நாங்கள் விரிவாக விளக்குவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை | White House On Iran New Peace Plan Via Pak

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகத் தெளிவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்காவின் குறுகிய கால மற்றும் நீண்ட கால தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விசேட அறிக்கை

எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விசேட அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்