ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு -பலர் பலி வாகனங்கள்,ஆயுத கிடங்குகள் தாக்கி அழிப்பு

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Aug 15, 2023 11:09 PM GMT
Report

உக்ரைன் படையினர் கடந்த நாள் (14) முழுவதும் தெற்கு உக்ரைனில் உள்ள டவ்ரியா போர்முனையில் நடத்திய தாக்குதலில் 99 ரஷ்ய வீரர்களைக் கொன்று 190 பேரை காயமடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டவ்ரியா செயல்பாட்டு மற்றும் மூலோபாயக் குழுவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஒலெக்சாண்டர் டர்னாவ்ஸ்கி, இதனைத் தெரிவித்தார்.

301 வீரர்கள் களத்தில் இருந்து வெளியேற்றம்

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு -பலர் பலி வாகனங்கள்,ஆயுத கிடங்குகள் தாக்கி அழிப்பு | Ukrainian Forces Kill 99 Russian Soldiers

"கடந்த நாள் முழுவதும் எமது இராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகள் 1,620 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கடந்த நாளில், எதிரிப் படைகள் மொத்தம் 301 வீரர்களை இழந்தன. (99 பேர் கொல்லப்பட்டனர், 190 பேர் காயமடைந்தனர், 12 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்).

இராணுவ உபகரணங்கள் அழிப்பு

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு -பலர் பலி வாகனங்கள்,ஆயுத கிடங்குகள் தாக்கி அழிப்பு | Ukrainian Forces Kill 99 Russian Soldiers

 ஓகஸ்ட் 14 அன்று நடைபெற்ற மோதலில் உக்ரைனியப் படைகள் 34 ரஷ்ய இராணுவ உபகரணங்களை அழித்துள்ளன. இதில் ஐந்து டாங்கிகள், எட்டு கவச பணியாளர் வாகனங்கள், ஐந்து பீரங்கி அமைப்புகள் மற்றும் மோட்டார்கள், இரண்டு பல்-குழல் ரொக்கெட் அமைப்புகள், ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு, இரண்டு UAV கள், எட்டு வாகனங்கள் மற்றும் மூன்று சிறப்பு உபகரணங்கள் அடங்கும்.

அத்துடன் உக்ரைனியப் படைகள் மூன்று ரஷ்ய வெடிமருந்து சேமிப்பு கிடங்குகளையும் அழித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024