நீர்வீழ்ச்சியில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு!! ஒருவர் மாயம்
died
waterfall
uma oya
Kerandi Ella
By Vanan
உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நீர்வீழ்ச்சிக்கு 11 பேர் நீராட சென்றுள்ளதுடன், அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்