சிக்கலில் மாட்டிக்கொண்ட இலங்கை! வெளியான அதிருப்திகர அறிக்கை
UN
Human Rights
SriLanka
Michelle Bachelet
By Chanakyan
இலங்கையின் பல மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் (Michelle Bachelet) தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
குடியியல் இடம் மற்றும் சுதந்திரமான நிறுவனங்களை உறுதிசெய்து, தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இலங்கை நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் நீடித்த நல்லிணக்கத்தை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்