ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!!

Sonnalum Kuttram
By Independent Writer Jan 25, 2023 05:29 AM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

 'என்ன வேலை செய்யுறீங்க..' எண்டு கேட்டால் '..டொக்டராக இருக்கிறன்..', '..பாங்கில வேலை செய்யிறன்..', '..டக்சி டிரைவரா இருக்கிறன்..' எண்டு சொல்றது மாதிரி, '..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..' என்று சொல்லுறதும், புலம்பெயர் நாடுகளில ஒரு சிலருக்கு முழுநேர வேலைதான்.

அதாவது வேற வேலை எதுவும் செய்யாமல் ஒரு வருசத்தில ரெண்டு தடவை மாத்திரம் நடக்கிற ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு போய் வாரதையே ஒரு முழுநேர வேலையாச் செய்துகொண்டிருக்கிற சில புலம்பெயர் அலப்பறைகள் இங்க இருக்கினம்.

'ஓ.. அப்படியெண்டா ஐ.நா சபையின் பணியாளர்களா அவர்கள்..??' என்று வாயைப் பிளந்திடாதேயுங்கோ.

இப்படி ஒன்றுமே இல்லாத அலப்பறைகளையெல்லாம் வைத்து சம்பளம் கொடுக்க ஐ.நாவுக்கு என்ன விசரா?

அப்படியெண்டா இவங்களுக்கு சம்பளம்?

அதுக்குத்தான் சில புலம்பெயர் ஆர்வக்கோளாறுகள் இருக்குதுகளே..!!

கீழ கிடக்கிற ஒரு பேப்பரில 'தமிழ் தேசியம்' எண்டு எழுதிப்போட்டு இவர்களிடம் யார் குடுத்தாலும் யார் எவர் என்று பார்க்காமல் உடனே காசை அள்ளிக்கொடுக்கக்கூடிய சிலர்தான் இந்த அலப்பறைகளின் டார்கெட்.

ஜெனிவாவில் இருக்கிற சுப்பர் மார்கெட்டுக்கு வரும் யாராவது வெள்ளைக்காரை நட்பாக்கி அவருடன் நிண்டு போட்டோ எடுத்துத்துவிட்டு, 'நான் லத்தின் அமெரிக்க நாடொன்றின் தூதுவரைச் சந்தித்தேன்', 'இஸ்ரேலின் உயரதிகாரி எங்களுக்கு உதவத் தயார் எண்டு சொன்னவர்', 'பிடல் காஸ்ரோவிண்ட மச்சானோட ரகசியச் சந்திப்பு செய்தனாங்க..' இப்படி பம்மாத்துக் காட்டுவதுதான் இவர்களது ஜெனிவா வேலைத்திட்டம்.

கடந்த 10 வருடங்களா ஜெனிவாவில் இப்படிப் புதினம் காட்டிக்கொண்டிருந்த ஒன்று இரண்டு இளசுகள் கடந்த சில கூட்டத்தொடரில காணக்கிடைக்கேல்ல.

ஒருவேளை மனம் திருந்தி வேலைக்கு கீலைக்கு போகத்தொடங்கிட்டினமாக்கும் என்று விசாரிச்சுப் பார்த்தபோதுதான் கோதாரிபிடிச்சவன்களிண்ட ஒரு சுத்துமாத்து தெரியவந்தது.

ஜெனிவாவுக்கு என்று தங்கட நிறுவனத்திண்ட பேரில பலரை இலங்கையில இருந்து சுவிசுக்கு எடுப்பித்து, சுவிசில 'அசைலம்' அடிக்கவச்சிட்டான்களாம்.

சும்மா இல்ல, ஒவ்வொருவரிட்டேயும் 30 ஆயிரம் சுவிஸ் பிராங் வாங்கிக்கொண்டாம்.

இந்த விசயம் சுவிஸ் குடிவரவுத் திணைக்களத்திற்கு தெரியவந்ததைத்தொடர்ந்து, ஐ.நாவுக்கு என்று வருபவர்களுக்கு மாத்திரமல்ல அவர்களை ஐ.நாவுக்கு எடுப்பித்த அந்த அலப்பறைகளுக்கும் தடைவிதித்துவிட்டதாம் ஜெனீவா.

இப்ப ஜெனிவாவை அப்படியே கைவிட்டுவிட்டு பிரசில்ஸ்சின் பக்கம் சுத்திக்கொண்டுநிக்கினமாம்.

அட நல்ல பிசினசா இருக்கே!! ஐ.நாவை வைத்து இப்படியெல்லாம் உழைக்கமுடியும் என்று தெரியாம பிரான்சில இருக்கிற கிருபா வாத்தி 'மக்கள்...மக்கள்..' எண்டு 30 வருசமா அலைஞ்சுகொண்டு திரிகிறார்.

பிழைக்கத்தெரியாத மனுசன்!!???  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025