மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த ஐ.நா வதிவிட இணைப்பாளர்
United Nations
Colombo
Mahinda Rajapaksa
By Jaso
கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிட இணைப்பாளர், முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்சவை தேடிச் சென்று சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே என்பவரே மகிந்தவை தேடிச்சென்று சந்தித்தவராவார்.
மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்
மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (23)இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்