இலங்கையில் பிரபல உணவகத்தில் உணவு வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
KFC
Sri Lanka
Sri lanka Food Recipes
By Kathirpriya
இலங்கையில் இயக்கிவரும் பிரபல உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார்.
குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் இருந்துள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி இறைச்சித் துண்டுகளோடு குறித்த உணவகத்திற்குச் சென்று ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.
இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்