யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணை
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்