பொகவந்தலாவையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 30, 2024 11:25 AM GMT
Report

பொகவந்தலாவ ( Bogawantalawa) பகுதியில் உள்ள கேசல்கமுவ ஒயாவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கேசல்கமுவ ஒயாவில் இன்றையதினம் (30.10.2024) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொகவானை தோட்டபகுதியில் உப மின் நிலையத்தின் அருகாமையில் உள்ள ஒயாவில் சடலம் ஒன்று தலைகீழாக மிதந்துள்ளது.

தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தற்கொலையா? கொலையா

அதனை கால் நடைகளுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவர் இனங்கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொகவந்தலாவையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Unidentified Man S Body Found In Local Area

தகவலறிந்த பொகவந்தலாவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சடலம் இதுவரையிலும் அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தடவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், இது தற்கொலையா அல்லது கொலையா என பலகோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தின் ஊழல் தொடர்பாக அறிக்கையளித்த ஊடகவியலாளர்கள்

அரசாங்கத்தின் ஊழல் தொடர்பாக அறிக்கையளித்த ஊடகவியலாளர்கள்

மேலதிக விசாரணை

சடலம் காணப்படும் பகுதியில் பாரிய அளவு நீர் இல்லை எனவும், இனங்காணப்பட்டவர் 35 மற்றும் 40 வயதுக்கிடைப்பட்டவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Unidentified Man S Body Found In Local Area

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015