மின் விநியோகம் குறித்து வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு

Power cut Sri Lanka Sri Lanka Minister of Energy and Power El Niño
By Sathangani Jun 12, 2026 05:20 AM GMT
Report

எல் நினோ தாக்கத்திற்கு மத்தியிலும் இலங்கையில் எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய மதிப்பீடுகளின்படி எல் நினோ நிலைமையினால் நீர்மின் உற்பத்தியில் மட்டுமே ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மின் உற்பத்தியில் சுமார் 127 மணித்தியாலங்கள் குறைவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

மின்வெட்டை நடைமுறைப்படுத்தல்

எனினும், இந்த பற்றாக்குறையை மாற்று வலுசக்தி மூலங்கள் (Alternative energy sources) ஊடாக ஈடுசெய்ய முடியும்.

மின் விநியோகம் குறித்து வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு | Uninterrupted Power Supply In Sri Lanka

அத்துடன், மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.

இதேவேளை, எல் நினோ நிலைமையினால் வலுசக்தி துறைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கும், எழும் சவால்களுக்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுரேஷ் சலேவின் மனைவி ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம்

சுரேஷ் சலேவின் மனைவி ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம்

 

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி