ஈழத்தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றத்தை அதிரவைத்த 20 எம்பிக்கள்
people
parliament
unitedkingdom
By Vasanth
ஈழத்தமிழர்களுக்காக 20 எம்பிக்கள் நேற்றையதினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தையே அதிர வைத்திருந்தனர். இந்த அதிர்வு எப்படி சாத்தியமானது?, என்ன அங்கு பேசியிருக்கிறார்கள்?, இதன் பின்னணி என்ன? என்பது தொடர்பில் பல விடயங்களை அலசியிருக்கிறார்கள் சென் கந்தையா மற்றும் சட்டவாளர் அருண் கணநாதன் ஆகியோர்.
எமது ஊடகத்தின் பேசும் களம் நிகழச்சியிலேயே இந்த விடயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,