மஹர சிறைக்கலவரத்திற்கான காரணம் : நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Prisons in Sri Lanka Harshana Nanayakkara
By Sathangani Aug 04, 2026 05:56 AM GMT
Report

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிடப்பட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (4) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம்

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் விசேட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒருசில சிறைச்சாலைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறைக்கலவரத்திற்கான காரணம் : நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Reason For The Mahara Prison Conflict Justce Min

மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதா என்ற சந்தேகமும் காணப்படுகிறது“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

சீர்குலைந்துவிட்டது இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு :கவலைப்படுகிறார் பீரிஸ்

சீர்குலைந்துவிட்டது இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு :கவலைப்படுகிறார் பீரிஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்